Monday, April 30, 2007

மலையாளம் / மலையாளி

அபுதாபியில் மட்டும் அல்ல , பொதுவாக அரபு நாடுகளிலேயே , அரபியர்களுக்கு பின் , மக்கள் தொகை அதிகம் உள்ளது மலையாளிகள் தான் . ஒரே நாடு தான் என்றாலும் , எனக்கென்னவோ மலையாளிகளை கண்டாலே எரிகிறது . உன்னித்து கவனித்தால் , அவர்கள் அனைவரும் ஒரே எண்ணம் கொண்டவர்களாக , கடிவாளம் கட்டப்பட்ட குதிரையய் போலவே இருக்கிறார்கள்.

நீ வாழ வேண்டுமானால் மற்றவனை அடிக்க வேண்டுமா ? கவலையே படாதே , அடித்துவிடு . அதுவும் அந்த மற்றவன் தமிழனா? மாற்று எண்ணமே வேண்டாம் , ஓங்கி அடி . இதுவே இவர்களது தாரக மந்திரமாக இருக்கிறது .

இந்தியவில் தான் என்று இல்லை . இங்கும் அப்படித்தான் இருக்கிறார்கள் . என்னுடன் எனது ருமில் ஒரு மலையாளி இருக்கிறான் ( வேறு வழியில்லை , எனது எம்.டி யின் சொந்தம் ) . அவனுடன் மலையாளத்தில் தான் பேச வேண்டும் , காரணம் அவனுக்கு தமிழும் தெரியாது , ஆங்கிலமும் வராது .நானும் என்னால் முடிந்தவரை மலையாளத்தை மென்று துப்பி , அவனுடன் மலையாளத்தில் ’ சம்சாரித்து ’ வருகிறேன் . வந்த புதிதில், நான் சாப்பிடும் ஒரு தமிழ் மெஸ்ஸில் அவனுக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்தேன் . சில நாட்கள் சாப்பிட்டு விட்டு , சாப்பாடு சரியில்லை , நான் வேறு இடத்தில் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்றான் . சரி என்று விட்டுவிட்டேன் . அடுத்த நாள் முதல், நேரம் காலம் தெரியாமல் , ’இயேசு அழைக்கிறார் ’ , ’ சுவிசேஶ கூட்டத்தை மறந்து விடாதீர்கள் ’ என்று டி.வி யில் அடிக்கடி கூவும் அல்லலூயா கோஶ்டியய் போல , தினமும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் . அவன் சாப்பிடும் ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கிறதாம் , நானும் அங்கு தான் சாப்பிட வேண்டுமாம் . முன்னமாவது , அந்த ஹோட்டலில் டீ குடிக்க செல்வது வழக்கம் . இப்போழுது அதுவும் இல்லை .

ஆனால் ஓன்று , மலையாளி கடையில் சாப்பிட கூடாது , அவர்களது கடையில் பொருட்கள் ஏதும் வாங்க கூடாது என்று நினைத்தால் , முடியவில்லை .நானும் ஒரு வார காலம் அவ்வாறு இருந்து பார்த்தேன் , ரொம்ப கஶ்டம் . விளையாட்டாக ஒரு விஶயம் சொல்வார்கள் , நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதன் முறையாக கால் பதித்தது பொழுது , ஒரு குரல் வந்ததாம் , " என்த சேட்டா , சுகந்தனே ? வரு , ஒரு சாய் குடிக்கு " என்று .அது பொலவே எங்கு திரும்பினாலும் அவர்களது டீ கடை தான் !! இருக்கும் சூப்பர் மார்க்கட்டுகளில் ஐந்தில் மூன்று இவர்களுடையது . எங்கெங்கு திரும்பினாலும் அவர்களே . டீ குடிக்க கூட சைட் டீஶாக மீன் கறி கேட்கும் ஜாதி !!!!

ஒரே மாநிலத்தை சேர்ந்த அவர்களுக்குள்ளேவாவது இணங்கி ஒன்றாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை . அவர்களுக்குள்ளே மற்றவனை பற்றி கோள் மூட்டி இன்பம் காண்கிறார்கள் .

தமிழ் மொழியினை ஆதாரமாக கொண்டது மலையாளம் . இது அனைவரும் அறிந்தது . இதுவே உண்மை. சேர நாட்டிலிருந்து சென்றவர்கள் , அவர்களுக்குள்ளே தனியாக ஆட்சி செய்து கொண்டும் , தனி மொழியினை ( மற்ற மொழிகளின் கலப்பால் !! ) உருவாக்கிக் கொண்டும் வாழ்ந்தவர்கள் தான் மலையாளிகள் என்று படித்திருக்கிறேன் . இந்த உண்மையை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் . தாங்கள் பிடித்த முயலுக்கு ( மீனுக்கும் கூட ) மூன்று கால்கள் என்றே சொல்லும் வம்சாவளியினர் !

பொதுவாகவே எனக்கு முஸ்லிம்களை பிடிக்காது . அவர்கள் மீது வெறுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட , விருப்பு இல்லை( அல்நஹியான் , அன்சாரி , ஹபீப் பொன்ற சில நண்பர்கள் விதிவிலக்கு ) . அது போலவே மலையாளிகளும் . ஆனால் , ஒரு முஸ்லிம் நாட்டில் , அதுவும் மலையாளிகள் அதிகம் உள்ள ஒரு முஸ்லிம் நாட்டில் இருக்கிறேன் என்பதை விதி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல ?

இங்கு வந்து வேலை செய்வதால் , மற்ற வெளிநாட்டுக்காரர்களின் குணாதிசியங்கள் மட்டுப்படுகின்றன . உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , நாகரிகம் தழைத்த பூமி என்பதாலோ என்னவோ , எகிப்தியன் ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொன்னாலே விஶயத்தை புரிந்து கொள்கிறான் . சுடானிக்கு புரியும்படி சொல்வது மிகவும் கடினம் . புரிந்து விட்டால் , பிரம்மபிரய்த்தனம் என்று சொல்வார்களே அது தான் !! . பாகிஸ்தானி காசுக்கு அலைவான் , அவனுக்கு விஶயங்கள் தேவையில்லை . இந்த மலையாளிக்கு மட்டும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் , அது ரொம்பவே கஶ்டம் . புரிந்தும் , புரியாதது போல் நடிப்பவனை என்னவென்று சொல்வது ? அவனுக்கு அந்த விஷயம் புரிந்தால் உபாயம் என்றால் உடனே புரிந்து விடும் . இல்லாவிடில் கடைசி வரை புரியாதது போலவே இருப்பான் .

அவர்களுடனே இருந்து , உண்டு , உறங்கி , மலையாள படம் பார்த்து , பேசி , இவ்வாறு அவர்களுடனே இருப்பதால் , எனக்கும் அவர்களது குணாதிசயங்கள் வந்து விடுமோ என பயமாக இருக்கிறது . இல்லை இல்லை , அப்படியெல்லாம் நடந்து விடாது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் , அப்படி நடந்து விடுமோ என்ற மெல்லிய பயம் எனக்குள் இருப்பதென்னவோ உண்மை .

இதுவரை நான் கேரளா சென்றதில்லை . படங்களில் மட்டுமே பார்த்ததுண்டு . தேக்கடி , அழப்புழா போன்ற இடங்களை படத்தில் பார்த்திருக்கிறேன் . ஓரே ஒரு தடவை , நேரில் சென்று பார்த்துவிட ஆசை!! அதுவும் , மலையாளிகள் இல்லாத தேக்கடிக்கும் , ஆழப்புழாவிற்கும் !!

மீண்டும் வருகிறேன் . !!!

1 comment:

Anonymous said...

நல்லா இருக்கு